பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் நெஞ்சொடு புலத்தல் அவர்மனம் அவர்பக்கம் இருப்பதைப் பார்த்தும் என்மனமே! நீ என்பக்கம் இராதது ஏன்? 1291 பொருந்தாதவரின் நிலைதெரிந்த பின்னும் - வெறுக்கார் என்று என் நெஞ்சே! போகின்றாய். 129. நெஞ்சே! உன்நோக்கப்படி அவரிடம் செல்லுதல் கெட்டவர்க்கு நண்பரில்லை என்பது கருத்தோ? 129; நெஞ்சே முதலில் பிணங்கிப் பின் கூடாய்; இனி அத்தகைய உன்னோடு யார் ஆராய்வார்: 1294 என் நெஞ்சம் என்றும் துன்பம் உடையது: கூடாமைக்கும், கூடின் பிரிவுக்கும் வருந்தும். 1295 தனித்திருந்து அவரை நினைத்த போது என்நெஞ்சம் என்னைத் தின்ன உடனிருந்தது. 1296 அவரை மறக்கமுடியாத மடமையுடைய சிறிய நெஞ்சின்வயப்பட்டு நாணை விட்டேன். 1297 இகழ்தல் இழிவென்று அவர் பண்புகளையே உயிர்ப்பற்றுடைய நெஞ்சு எண்ணும், 1298 தன்னுடைய நெஞ்சமே துணையாகாத போது துன்பக் காலத்து வேறு யார் துணையாவார்: 1299 தன்னுடைய நெஞ்சமே உறவாகாத போது அயலவர் உறவுாகாமை இயல்புதானே. 1300 264 கற்பியல் அதிகாரம் 130 நெஞ்சொடு புலத்தல் அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது. 1291. உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு. 1292 கெட்டார்க்கு நட்டார்இல்_என்பதோ நெஞ்சேc பெட்டாங்கு அவர்பின் செலல். - 1293 இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. 1294 பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு 1295 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் னிய இருந்ததுஎன் நெஞ்சு . - i296 நானும் மறந்தேன் அவர்மறக் கல்லாளன் மாணா மடநெஞ்சிற் பட்டு. 1297 எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. 1298 ன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நஞ்சம் துணையல் வழி. - 1299 தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி. 1300 18 265