பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊழ் (ஊழின் தன்மை, வன்மை முதலியன கூறல்)

1. ஆகுழைால் தோன்றும் அசைவுஇன்மை கைப்பொருள்

போகுழைால் தோன்றும் மடி, 371

(ப-ரை) கைப்பொருள் - ஒரு வ ற் கு ல் கையிலுள்ள பொருள், ஆகு - ஆவதற்குக் காரணமான, காழ் - ஊழி னாலே, அசைவு இன்மை . முயற்சியானது, தோன்றும் . உண்டாவதாகும், போகு ஊழால் பொருள் போவதற்குக் காரணமான ஊழினாலே, மடிதோன்றும் - சோம்பல் உண்டாகும்.

(க-ரை) ஒருவருக்குக் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழினால் முயற்சியானது தோன்றும். பொருள் அழிவதற்குக் காரணமான ஊழினால் சோம்பல் தோன்றும்.

2. பேதைப் படுக்கும் இழவுணழ் அறிவகற்றும்

ஆகல்வாழ் உற்றக் கடை. 372

|ப-ரை) இழ வு - கைப்பொருளினை இழப்பதற்குக் காரணமான, ஊழ் - வாழ் உண்டான போது, அறிவு . ஒருவனுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், பேதை - அந்த அறிவினை அறியாமையாக, படுக்கும் - ஆக்கிவிடும், ஆகல் - பொருள் உண்டாவதற்கான, வனம் - மழானது, உற்றக்கடை - வந்துற்ற போது, அகற்றும் . அந்த அறிவினை நன்கு விரிவுபடுத்தும்,

(கரை) ஒருவனுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், கைப்பொருள் போவதற்குக் காரணமான ழ்ைவந்தபோது அது அந்த அறிவினைப் பேதையாக்ரும். இனி, அவன் அறிவு சுருங்கி இருந்தாலும் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது அது அவ்வறிவினை விரிவாக்கும்.