பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229

தவறாக நினைக்கின்ற தலைவனை, திரு . திருமகன், நீங்கும் - நீங்குவாள். g

|கடரை எப்போதும் தொழிலினிடத்தில் முயற்சியாம் இருப்பவன் உரிமையால் தன்னிடம் சுற்றமாகப் பழகுகின்ற வனை அதற்குப் பொறாதவர்கள் சொன்னதைக் கேட்டு, மாறுபi- நினைக்கும் தலைவனைவிட்டுத் திருமகன் நீங்குவாள்.

10. நாடோறும் காடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடாது உலகு. 320 (ப-ரை) வினை . தொழில், செய்வான் - செய்யும் தொழிலாளியானவன். கோடாமை.மனம் கோணாதிருக்க, உலகு கோடாது . உலகம் கோணாது இருக்கும் (ஆகை யினால்) நாடோறும் . நாள்தோறும், மன்னன் - மன்னன், தாடுக - அவன் செய்ல் முறைகளைக் கவனித்து அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

(க-ரை தொழில் செய்பவன் மனம் கோணாதிருந்: தால் உலகம் கோணாது. ஆகையால் மன்னவன் நாள் தோறும் அவன் செயல் முறைகளை ஆராய்ந்து கவனித்தல் வேண்டும். . х -

53. சுற்றம் தழால் ベー (தனது சுற்றமாயினோரை நீங்கவிடாமல் அணைத்துக் 3. காத்தல்) . i. பற்றற்ற கண்ணும் பழைமையா ராட்டுதல் ;i

சுற்றத்தார் கண்ணே உள. 52}

ப-ரை) பற்று - செல்வம், அற்றகண்ணும் - இழந்து வறிஞனான காலத்திலும்,பழைமை - தம்முடன் உண்டான பழைமையை, பாராட்டுதல் - நினைத்துக் கொண்டாடும்