பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

என்றும் - எக்காலத்திலும், ஒருவுதல் - ஒழித்து விடுதல், வேண்டும் . வேண்டுவதாகும்.

- (க-ரை) புகழினையும் அறத்தினையும் பயனாகத். தராத தொழில்களை எக்காலத்திலும் ஒழித்து நீக்குதல் வேண்டும். *

3. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னும் அவர். 553,

(ப-ரை) ஆஅதும் - மேலாகக் கடவோம், என்னும் . என்று எண் ணுகின்ற, அவர் - அவர்களை, ஒளி தம் முடைய புகழ், மாழ்கும் . கெடுதற்குக் காரணமாக, வினை. தொழிலினை, செய் - செய்வதை, ஒதல் - தவிர்த்தல். வேண்டும் - வேண்டுவதாகும்.

fக-ரை) மேலாகக் கடவோம்’ என்று நினைப். பவர்கள் எல்லோராலும் மதிக்கப்படுவதாகிய தமது புகழினைக் கெடுக்கின்ற தொழில்களைச் செய்வதை விடுதல் வேண்டும்.

4. இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்

கடுக்குஅற்ற காட்சி யவர். 65థీ (ப-ரை) நடுக்கற்ற - கலக்கமில்லாத, காட்சியவர் . தெளிந்த அறிவினையுடையவர்கள், இடுக்கண் . துன்பம்

படினும் - அடைய நேரிட்டாலும், (அதிலிருந்து தப்பு. வதற்காக) இளிவந்த - இழிவான தொழில்களை, செய்யார் - செய்யமாட்டார்கள்.

(க-ரை) அசைவு இல்லாத தெளிவினையுடையவர்கள் தாம் துன்பம் அடைய நேரிட்டாலும் அது நீங்குதற். பொருட்டு இழிவான செயல்களைச் செய்யமாட்டார்கள்.

5. எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றுஅன்ன செய்யாமை கன்று. 655, (ப-ரை! எற்று -யான் செய்தசெயல் எப்படிப்பட்டது, என்று. என்று நினைத்து, இரங்குப வருத்தப்படும்.