பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

என்னவென்றால், கையல்லதன்கண் - தன்னால் முடியாத யணிகளில், காதன்மை . மிக்க விருப்பத்தினை, செயல் . கொண்டு செய்தலாகும்.

(க-ரை பேதைமைகளுக்கெல்லாம் மிகுந்த பேதைமை என்னவென்றால், தன்னால் முடியாத செயல்களில் மிக்க விருப்பத்தினைக் கொண்டு செய்தலாகும்.

3. காணாமை காடாமை காரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில், 83.3

(ப-ரை நாணாமை - எதற்கும் வெட்கப்படாமையும் நாடாமை விரும்ப வேண்டியவற்றை விரும்பாமையும் நார் - அன்பு, இன்மை இல்லாமையும், யாதொன்றும் நல்லன எதையும், பேணாமை - பேணிப் போற்றாமையும், பேதை - பேதை எனப்படும் மூடினது, தொழில் - தொழில் களாகும்.

|க-ரை நாண வேண்டுவனவற்றிற்கு நாணம் கொள் வாமையும், நாட வேண்டுவனவற்றை நாடாமையும், காவரிடத்தும் அன்பில்லாமையும், விரும்பாமையும் பேதைமையினுடைய தொழில்களாகும்.

4. ஓதிஉணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப்

பேதையின் பேதையார் இல், $34

(ப-ரை ஓதி "நல்ல நூல்களைக் கற்றும், உணர்ந்தும்" அவைகளின் பயன்களை உணர்ந்தும், பிறரிக்கு உரைத்தும் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியும், தான் - தான் மட்டும், அடங்கா முறையாக அடங்கி ஒழுகாத, பேதையின். பேதையினைப் போல, பேதையார் இல் அறிவிலிகள் இல்லையாம்.

(கரை) நல்ல நூல்களைச் சுற்றிருந்தும் அதன் பொருளினை உணர்ந்திருந்தும் மற்றவர்களுக்கு எடுத்துக்