பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

3. எமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன். 873

(பரை) தமியனாய் - தன்னந் தனியாக இருந்து, உல்லார் . பலரிடமும், பகை . பகையினை, கொள்பவன் . கொள்ளுபவன், ஏமுற்றவரினும் - பித்துக் கொண்டவரி களைவிட, ஏழை - அறிவில்லாதவனாவான்.

|க ரை) தான் தனியாக இருந்து பலருடன் L! : శ్రి கொள்ளுபவன் பித்துப் பிடித்தவர்களை விட அறிவில்லாத வனாவான்.

4. பகைாட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. 874

|ப-ரை பகை- பகையினையும், நட்பா - நட்பாகவே, ,ை இடு செய்துகொண்டு, ஒழுகும் நடந்து ஒழுகுகின்ற பண்புடையாளன் . தன்மையுடைய மன்னனது, தகைமைக் கண் . சிறப்பினுள்ளே, உலகு தங்கிற்று - உலகமானது அடங்கி இருப்பதாகும்.

|கடரை வேண்டியபோது பகையினையும் நட்பாகவே கொண்டு நடந்து கொள்ளுகின்ற தன்மையுடைய மன்னனது சிறப்பினுள்ளே உலகமானது அடங்கி இருப்ப தாகும்.

5. தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்.ஒருவன்

இன்துணையாக் கொன்கஅவற்றின் ஒன்று. 879

|ப-ரை தன் - தனக்கு உதவி செய்கின்ற, துணைதுனை, இன்றால் - இல்லாமல், பகை இரண்டு . பகைமை இரண்டாக இருந்தால், தானொருவன் இருக்கும் தான், அவற்றின் - அப்பகைகளுள், இன் துணையா ஒன்றினை அந்த நேரத்திற்குத் தனக்குத் துணையாக, கொள்க - கொள்ளுதல் வேண்டும். z . ; **

மு.ைக) இன்துணையாகக் கொள்க. அவற்றின் ஒன்று தனக்கு உதவியாக இருக்கும், துன்பம் கொடுக்கும் பகை