பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

விரும்புபவர்களானால், சான்றோரால் - சான்றாண்மை. நிறைந்தவர்களால், எண்ணப்பட மதித்து எண்ணப்பட, வேண்டாதார் . விரும்பாதவர்கள், உண்க - உண்ணுவார் #fffff" & e

(க-ரை அறிவுடையவர்கள் கள்ளினை உண்ணr திருக்கக் கடவர், நல்லவர்களால் மதிக்கப்பட விரும்பாத வர்கள் உண்ணுவார்களாக, என்பதாம்.

3. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி. 923. (ப-ரை) ஈன்றாள் - என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் ஈன்ற தாயானவள், முகத்தேயும் - முன்னேயும், களி - கள்ளுண்டு களித்தல், இன்னாது - துன்பம் செய்வ தாகும், (அப்படியிருக்க) மற்று - மற்ற, சான்றோர் . பெருந்தகைமை கொண்ட சான்றோர், முகத்து . முன்பாகக் கள்ளுண்டு களித்தல், என் - எப்படி இருக்கும். (ஆல் - ஆசை] *

(கரை) பெற்ற தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் துன்பமாகும். அப்படியானால்,குற்றத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாத சான்றோர் முன்பு கள்ளுண்டு களித்தல் என்னவாகும்? §

4. காண் என்னும் கல்லாள் புறங்கொடுக்கும் கள்ளன்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. 924, ப-ரை) கள் - கள்குடித்தல், என்னும் - என்கின்ற, பேணா - யாவரும் இசழ்கின்ற, பெரும் - மிகப் பெரிய, குற்றத்தார்க்கு - குற்றத்தினையுடையவர்க்கு, நாண் . நாணம், என்னும் எனப்படும், நல்லாள் - நல்ல பெண் ணானவள், புறம் கொடுக்கும் . அவனைவிட்டு நீங்குவாள். (க-ரை) கள் குடித்தல் என்று சொல்லப்படுகின்ற

மிக்க குற்றத்தினையுடை யாரை, நாண் என்று சொல்லப் விடுகின்ற மிக்க உயர்ந்தவள் விட்டு நீங்குவாள்.