பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

அறமும் இன்பமும், எய்தி - பெற்று, வாழ்வதோt -வாழ்வ. தொரு, ஆறு. நல்வழி, உண்டாங்கொல் உண்டாகுமோ?

(க-ரை ஒன்றை முன்னர் வென்று பிறகு நாற்றினை இழக்கும் சூதர்க்கும் பொருளால் அறமும் இன்பமும் எய்தி. வாழ்வதொரு வழி உண்டாகுமோ?

3. உருள் ஆயம் ஒவாது கூறின் பொருள்ஆயம்

போஒய்ப் புறமே படும். 933.

(ப-ரை உருள் - உருளுகின்ற, ஆயம் - சூதாட்ட ஆயத்தினை, ஒவாது கூறின் இடைவிடாமல் சொல்லிச் சூதாடுவானானால், பொருள் அவனுடைய பொருளும், ஆயம் - அவனுடைய பொருள் வரும் நெறியும், போஒம் அவனை விட்டுப் போய், புறமேபடும் - பகைவரிடத்தில் தங்கும்.

|கடரை) கூருளும் கவற்றின் (சூதாடும் கருவி கண்பட்ட ஆயத்தினை) ஒயாது சொல்லிச் சூதாடுவானா னால் அவன் ஈட்டிய பொருளும் வருவாயும் அவனைவிட்டு. நீங்கிப் பகைவரிடத்தே தங்கும். .

4. சிறுமை பலசெய்து சீர் அழிக்கும் குதின்

வறுமை தருவது.ஒன்று இல். 934.

(ப-ரை) சிறுமை - துன்பங்கள், பல பல வற்றையும், செய்து உண்டாக்கி, சீர்அழிக்கும் - உள்ள புகழினையும், அழிக்கின்ற, சூதின் - குதினைப் போல, வறுமை தருவது . வறுமையினைக் கொடுக்க வல்லது, ஒன்று இல்.வேறொன் தும் இல்லை.

|க-ரை) தனக்குத் துன்பங்கள் பலவற்றையும் கொடு இ. துப் புகழையும் கெடுக்கின்ற சூதினைப் போல வறுமை, யினைக் கொடுக்கவல்லது பிறிதொன்றும் இல்லையாகும்.