பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

(கரை) தண்பர்கள் சுற்றத்தார் முதலியவர்களிடம் அன்பில்லாமல் வேண்டியவற்றை துகராமல் தன்னையும். வருத்திக் கொண்டு வறியார்க்கு சதல் முதலிய அறத்தினை. யும் செய்ய நினையாமல் சேர்த்த சிறந்த பொருளினைப் பிறர் கொண்டுபோய்ப் பயன் அடைவார்கள்.

10. சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி .

வறங்கூர்ந் தனையது உடைத்து. 1010.

|ப-ரை சீர் . புகழுடையதான, உடைச் செல்வர் . செல்வத்தினையுடையவரது, சிறு சிறிது காலமே நிற்கின்ற, துணி - வறுமையானது, மாரி - மேகம், வறங். கூர்ந்த அணையது . வறுமை மிகுந்தது போன்றதோt தன்மையினை, உடைத்து - உடையதாகும்.

|க-ரை) புகழினை உடைத்தாகிய செல்வத்தினை பெற்றவரது சிறிதுகால வறுமை, உலகத்தினைக். காப்பாற்றுகிற மேகம் வறுமை மிகுந்தது போல்வதோம் தன்மையினை உடையது.

102. நாண் உடைமை இழி செயல்களைச் செய்ய காணுதல்)

1. கருமத்தான் காணுதல் காணுத் திருதுதல்

கல்லவர் காணுப் பிற. 1011.

પ-ar நாணு . நன்மக்களின் நாணம் என்பது என்ன வென்றால், கருமத்தால் . இழிவான செயல்கள் செய்வதற்கு, நாணுதல் - நாணம் அடைதலாகும், பிற . அவ்வாறல்லாமல், (மனம், மொழி, மெய்களால் வரும் தாணங்கள்) திரு . அழகிய, துதல் , துதவினையுடைய, நல்லவர் - நல்ல குலமகளிர், நானு . நானங்கள்

என்பதாகும்.