பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

அறிவார் முன் உணர்வார் முன்னே, நின்று . நின்று, இரப்பும் . இரத்தலும் (யாசித்தாலும் யாசிப்பவர்க்கு) ஒர் . ஒர், ஏனர் . அழகினை, உடைத்தி உடையதாகும்.

(கரை) மறைத்தல் அறியாதநெஞ்சினையுடைவராகி, கடமை உணர்வுடையார் முன்நின்று யாசித்திலும், வறுமை யாளர்களுக்கு ஒர் அழகினை உடையதாகும்.

4. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தோற்றாதார் மாட்டு. 1054

(ப.ரை) கரத்தல் மறைத்தல் என்பதனை, கனவிலும். கனவிலும் கூட, தேற்றாதார் மாட்டு-அறியாதவரிடத்தில் சென்று, இரத்தலும் - இரத்தலும், ஈதலே - வறியவர்க்கு ஈகையினைச் செய்வதே, போலும் . போன்றதாகும்.

[૬-જr1 தம்மிடம் இருப்பதைக் கனவிலும் மறைத் தலை அறியாதாரிடம் சென்று ஒன்றனை யாசித்தல், வறியவர்கள் ஈதலே போன்றதாகும்.

5. கரப்பிலார் வையகத்து உண்மையான் கண்ணின்று

இரப்பவர் மேர்கொள் வது. 1055 (ப-ரை) கண் (கொடுப்பவர் கண் முன்னே: நின்று. நின்று, இரப்பவர் .யாசிப்பவர்கள் (உயிரினைப் பாதுகாக்க) மேற்கொள்வது - யாசிப்பதை மேற் கொள்ளுவதற்குக் காரணம், கரப்பிலார் - மறைக்காமல் கொடுப்பவர்கள், வையகத்து . உலகத்தில், உண்மையான் . சிலர் இருப்பத னால்தான் என்க. - - |கடரை உள்ளதை மறைக்காமல் கொடுப்பவர்கள் சிலர் உலகத்தில் இருந்து வருவதால்தான், முன்னின்ற மாத்திரத்தில் யாசிப்பவர் உயிர் காத்தற் பொருட்டு இரத்தலை மேற்கொண்டுள்ளார்கள்.

6. கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்பு:இடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும். 1056 (ப-ரைட் கரப்பு - மறைத்தல் என்கின்ற, இடும்பை .

துன்பமான நோய், இல்லாரை . இல்லாதவர்களை,.