பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.67

டி. ஆங்கின் தெறுண்டம் குறுகுங்கால் தண்ணன்னும்

தியாண்டுப் பெற்றாள் இவள். 1104.

|ப.ரை நீங்கின் - அம்மாதைவிட்டு நீங்கிய போது ஒதறு உம் - சுடும், குறுகுங்கால் அவளிடம் நெருங்கி - சென்றபோது, தண் என்னும் - குளிர்ச்சியாக இருக்கும், -ே இத்தகைய நெருப்பினை, இவள் . இம்மாது, யாண்டு.எந்த Eலகத்தில், பெற்றாள் - பெற்றாள்.

(கரை) தன்னை விட்டு நீங்கினால் சுடுகின்றது: அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது. இத்தன்மைத் தான தீயினை இப்பெண் எவ்வுலகில் பெற்றாள்?

5. வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள். 1105

|ப-ரை) தோட்டார் - பூவினையணிந்த,கதுப்பினான். கந்தலினை யுடையவளின், தோள் - தோள்கள், வேட்ட , இனிமையானவற்றை விரும்பிய, பொழுதின் - நேரத்தில். அவையவை விரும்பிய அவைதானே வந்து இன்பத்தினைச் செய்வன, போலுமே - போலவே இருக்கின்றன.

க-ரை எப்போது புணர்ந்தாலும் பூவினையளிந்த தந்ைத்த கூந்தலையுடைய இவளுடைய தோள்கள்_விரும் பியபோது தாமே வந்து இன்பம் செய்வதுபோல இன்பம் செய்கின்றன.

6. உறுதோறு உயிர்தளிர்ப்பத் திண்டலால் பேதைக்கு, அமிழ்தின் இயன்றன தோள். 1106

|யரை உயிர் - உயிரானது, உறுதோர பெற்று அனுபவிக்கும் பொழுதெல்லாம், தளிர்ப்ப - தளிர்க்கும் வகையில், திண்டலால் - தொடுவதாலே, பேதைக்கு - இப் அபதைப் பெண்ணுக்கு, தோன் - தோள்கள், அமிழ்தின் - அமிழ்தத்தினாலே, இயன்றன.செய்யப்பட்டிருப்பனவாகும்.