பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439

1ணர்தலும், இவை . எனப்படும் இவைதாம், காமம் கடியார் . மணந்து கொண்டு வாழ்ந்தார், பெற்ற . அடைந்த, பயன் . பயன்களாகும்.

(கரை) புணர்ச்சி இனிமையாதற் பொருட்டு வேண்டு "ஆ" கடலும், அதனை அளவறிந்து நீக்குதலும் பிறகு ஆகிய புணர்தலும் இவைதாம் திருமணம் செய்துகொண்டு காமத்தை இடைவிடாமல் எய்தியவர்கள் பெற்ற பயன் களாகும்.

19. அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.

(ப-ரை) சேயிழை மாட்டு - சிவந்த அணிகலன்களை புடைய இம்மாதிடத்தில், செறிதோறும் . இன்பம் துகருந் கேதும், காமம் - இவள் மாட்டுக் காதன், அறிதோர். நூற் பொருள்களைக் கற்று அறிய அறிய, அறியாமை முன்னர் அறியாதிருந்தவைகளை, கண்டற்று புதிதாகக் கண்டறிந்தது போல இருக்கின்றது. (ஆல் - அசை நிலை)

க-ரை நூற்பொருள்களைக் கற்குந்தோறும் முன்னை அறியாமையினைக் கண்டாற்போல, சிவந்த இழையினை அடையாளை இடைவிடாது செறியச் செறிய இவளிடம் புதுமை காணப்படுகிறது.

| | | G

12. நலம் புனைந்து உரைத்தல் |தலைமகன் தலைமகளது சிறப்பினைப் புனைந்துரையால் சிறப்பித்துக் கூறல்)

1. கன்னிரை வாழி அனிச்சமே கின்னினும்

மென்னிரள் யாம்வீழ் பவள். 1 11 ?

(ப-ரை) அனிச்சமே - அனிச்ச மலரே, வாழி - நீ வாழ், வாயாக, நன்னீரை - நல்ல இயற்கையினையுடையாய்,