பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

489

தலைவர், பிரிவு - பிரிந்து போவதை, ஓம்பல்-நீக்குவாயாக: மற்று - அவ்வாறு பிரிவதை நிறுத்தாமல், அவர் நீங்கின் . தலைவர் நீங்கிச் சென்றால், புணர்வு அரிது - பிறகு அவலாக் கூடுதல் என்பது முடியாததாகும். (ஆல் - அசை நிலை)

(கரை) எனது உயிர் போகாமல் காப்பாற்ற வேண்டு மானால் அதற்குரிய தலைவர் பிரிந்து செல்லாமல் நிறுத்து வாயாக, திறுத்துவாரின்றி அவt சென்றுவிட்டால் என்னுயிரும் செல்லும், பின்பு அவரைக் கூடுதல் முடியாத தாகும்.

6. பிரிவுகரைக்கும் வன்கண்ண ராயின் அரிது அவர்

கல்குவர் என்னும் சை. 1156

{ப-ரை அவர் : து தலைவர், பிரிவு - பிரிந்து போவதனை, ைr க்கும் - சொல்லுகின்ற, வன்கண்ணர் . அன்பின்லாத கொடியவ:ாக, ஆயின் .ஆனால், நல்குவர் - திரும்பி வந்து அன்பு செய் 1:t, என்னும் என்று நினைக் கின் ,, , சை - ஆசை, அரிது - முடியாததாகும்.

[க-ரை கலைவர் முன்னின்று தம் பிரிவினை உணர்த்தும் வன கண் மை டி.டையவராயின் அத்தன்மையர் பிறகு வந்து கூடி அன்பு செய்வாt என்று இருக்கும் ஆசை விடப்பட வேண்டி:தாகும்.

7. துறைவன் துறந்தாமை துற்றாகொல் முன்கை

இறைதிறவா கின்ற வளை, 1157

|u-ri துறைவன் - தலைவனாகிய நாயகன், துறத்தமை என்னைப் பிரிந்து செல்லுவதை, முன்னகை - எனது முன் கையிலிருக்கும், இறை . இறையினையும், (கோடுகளையும் இறவாநின்ற கடந்து சுழலுகின்ற, வளை வளையல்கள், தாற்றாகொல் . தூற்றுவது போலத் தெரியாவோ?