பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

தகையால் - பெருமிதத்தினால், என் என்னுடைய, மேன் ைேல் - உடம்பின் மீது, இவாதந்து - ஏறிக் கொண்டு, கரும் - ணர்ந்து செல்லுகின்றது.

(க-ரை இந்தப் பசப்பு நிறம், அவர் உண்டாக்கினார் என்கின்ற பெருமிதத்தால் என் உடம்பின் மீது கார்த்து செல்லுகின்றது.

3. சாயலும் காணும் அவர்கொண்டார் கைம்மாறா

கோயும் பசலையும் தந்து. 1 i 83

(ப-ரை நோயும் . காம நோயினையும், பசனையும் . பசலை நிறத்தினையும், தந்து . எனக்குக் கொடுத்து விட்டு, கைம்மாறா அதற்கு மாறாக, சாயலும் . அழகினையும், நானும் நாணத்தினையும், அவர் கொண்ட் . காதல் ராகிய அவர் கொண்டு சென்றார்.

(கரை) எனது கலைவர் பிரிந்தபோது காம நோயினையும் பசலை நிறத்தினையும் எனக்குத் தந்துவிட்டு எனது உடம்பின் அழகினையும் நானத்தினையும் அவ: கொண்டு சென்றார்.

4. உள்ளுவன் மன்யான் உாைப்பது அவர் திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு. # 1 ki

|பரை) யான் உள்ளுவன் . நான் «Mosas Car உள்ளத்தில் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்,உரைப்ப, பேசுவதும், அவர் . அவருடைன், திறம் - நற்குண தற் செயலேயாகும், 'அப்படியிருக்க பசப்பு . இந்தப் பசப்பு நிறம் வந்து விட்டது, கள்ளம் - வஞ்சனையாகத்தான் இருக்கின்றது. (மன், ஆல், பிற, ஒ.அசைநிலை)

(க-ரை அவர் சொன்ன வாக்கைகளை நான் மனத் தால் நினைத்துக்கொண்டு இருப்பேன். வாயால் பேசுவதும் அவர் சிறப்பினையேயாகும். அப்படியிருக்க இப்பசப்பு வத்தது வஞ்சனையாக அல்லவோ இருக்கின்றது.