பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562

அன்னிக் கொள்வற்றே அள்ளிக் கொள்வதொரு, பொருளினைப் போல வந்து குவிந்துவிட்டது.

(கரை) முன்னர் ஒருபோது காதலரைத் தழுவின் கிடந்தேன். அறியாமல் சிறிது விலகிவிட்டேன். விலகிய அந்தப் பொழுதிலேயே பசப்பு நிறம் அள்ளிக்கொள்ள: படுகின்ற பொருளினைப் போல வந்து நிறைந்துவிட்டது.

8. பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளைத்

துறந்தார் அவர் என்பார் இல், | f $8

(பகரை) இவள் பசந்தாள் - இந்தத் தலைவி பசனை நிறம் அடைந்து விட்டாள், என்பது . என்று சொல்லுவது, அல்லால் . அல்லாமல், இவளை - இந்தத் தலைவியை அவர் துறந்தார்.அந்தத் தலைவர் விட்டுப் போய்விட்டார், என்பார்இல் - என்று அவரைப் பழி கூறுபவர் யாரும்: இல்லை.

(கரை) இவள் பொறுத்திருக்க முடியாமல் பசப்பு நிறம் அடைந்துவிட்டாள் என்று என்னைப் பழிகூறுவ கல்லாமல், இந்த நாயகியை அவர் விட்டுப்போய் விட்டார். என்று அவரைக் குறைகூறுவார் ஒருவரும் இல்லை.

9. பசக்கமன் பட்டாங்குஎன் மேனி கயப்பித்தனர்

கன்னிலையர் ஆவர் எனின், 1189.

(டி-சை நயப்பித்தார் . பிரிந்து போவதை தான் ஒத்துக் கொள்ளும்படியாகச் சொல்லிய கணவரி, நன்னிலையt . நல்லபடியாக, ஆவt எனின் . இருப்பாரே பானால், என் - எனது, மேனி . உடம்பு, பட்டாங்கு - முன்னர் பசந்ததுபோல, பசக்க . பசப்பதாகுக. 1மன்" ஒழியிசை:

(கரை) இந்தப் பிரிவை நான் கடன்படும் முறையின் சொன்ன தலைவர் நல்ல நிலையில் இருந்து வருவாரானால் என் உடம்பு பசப்பு நிறம் அடைந்தே இருக்கட்டும்!