பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

திண்மை - மன வலிமை, உண்டாக - உண்டாகியிருக்க, பெறின்-பெற்றால்,

(கரை) கற்பு என்னும் கலங்காமையாகிய மனத் திண்மை இருந்து விட்டால் பெண்ணைவிட உயர்வான (மேம்பட்ட) பொருள்கள் யாவை உள?

5. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்எனப் பெய்யும் மழை.

(ப-ரை தெய்வம்-தெய்வத்தை, தொழாஅள்-தொழ மாட்டாள், கொழுநன்வநாயகனை, தொழுது-தொழுது |வணங்கி), எழுவாள்.துயில் விட்டு எழுகின்ற கற்புடைய பெண், பெய்.பெய், என- என்று சொன்னால், மழை பெய்யும்-மழையானது பெய்யும்.

(கரை) தெய்வத்தினைத் தொ ழ ா த வ ள கி க் கணவனைத் தொழுது துயில் விட்டு எழுபவள் பெய்" என்று சொல்ல மழை பெய்யும்.

6. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

(ப-ரை) தற்காத்து-தன்னையும் கற்பினால் காத்து தற்கொண்டான்-தன்னை மணந்து கொண்ட நாயகனை யும், பேணி. ஒழுக்கத்தில் வழுவாமலும் பிற முறைகளிலும் போற்றிக் காத்து, தகை.நன்மை, சான்ற நிறைந்த, சொற் காத்து-புகழினையும் காத்து, சோர்வு - கடமைகளில் மறதி, இலாள்-இல்லாமல் இருப்பவளே, பெண்.மனைவி து.ாவாள், -

(கரை) தன்னையும் காத்துக் கொண்டு கொண்ட கணவனையும் பேணிப் பிறர் கூறும் நற்புகழுரைகளையும் போற்றிக் காத்துச் சோர்வு (இவைகளில் மறதி) இல்லாதவளே,மனைவியாவாள்,