பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129. புணர்ச்சி விதும்பல் (இருவரும் புணர்ச்சிக் கண்ணே விரைதல்)

1. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு. 1281 (பரை உள்ள நினைத்த மாத்திரத்தில், களித் தலும் - களிப் பெய்தலும், காண - கண்டபொழுதே, மகிழ் தலும் - மகிழ்ச்சியடைதலும், கள்ளுக்கு இல் - கள் உண் பவர்களுக்கு இல்லை, காமத்திற்கு உண்டு - காம இன்பம் உடையவர்களுக்கு உண்டு,

Fகரை தினைத்த பொழுதே களிப்படைதலும் கண்டவுடனே மகிழ்ச்சியுறுதலும் கள்ளுண்பார்க்கு இல்லை; காமம் உடையார்க்கு உண்டு.

2. தினைத்துணையும் ஊடாமை வேண்டும்

பனைத்துணையும் காமம் கிறைய வரின். 1282

|ப-ரை காமம் - மகளிர்க்குக் காமமானது, பனைத் துணையும் . பனையளவிலும், நிறைய மிகுதியாக, வரின் . வந்துவிட்டால், தினை - தினையின், துணை . அளவும், கனடாமை - பிணங்கிக் கொள்ளாமை, வேண்டும் . வேண்டப்படுவதாகும்.

(கரை) மகளிர்க்குக் காமம் பனையளவினை விட மிகுதியாக உண்டாகி விடுமானால் அவரால் தம் காகல ரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப் படுவதாகும்,

3. பேணாது பெட்டவே செய்யினும் கொண்களைக்

கானாது அமைய கண். 1283 (பரை) பேணாது - நம்மை விரும்பாமல் விலக்கி, பெt:பலே - தாம் விரும்பியவற்றையே, செப்பினும் .