பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133. ஊடல் உவகை

(ஊடலினை இருவரும் உவந்து பேசுதல்)

1. இல்லை தவறு.அவர்க்கு ஆயினும் கூடுதல்

வல்லது அவர் அளிக்கு மாறு. 132;

(பனை அவர்க்கு காதலரிடத்தில், தவறு . குற்றங்கள், இல்லை - இல்லை, ஆயினும் . ஆனாலும், அவர் காதலர், அளிக்குமாறு நமக்குப் பேரன்பினை அளிக்கும் நன்மை, கனடுதல் - அவருடன் ஊடலினை உண்டாக்கிக் கொள்ள, வல்லது வல்லமையுடைய தாகின்றது.

(க-ரை காதலரிடத்தில் தவறு ஒன்றும் இல்லை யென்றாலும் அவர் நம்மீது பேரன்பினை அளிக்கும் தன்மை அவருடன் பிணக்கினை உண்டாக்கிக் கொள்ள வல்ல ைம யுடையதாகின்றது.

2. கடலின் தோன்றும் சிறுதுணி கல்லளி

வாடினும் பாடு பெறும். #322 (ப.ரை ஊடலின் :ாடுதல் என்னும் பிணக்குச் செய் வதில், தோன்றும் தோன்றுவதான, சிறு - சிறிய, துணி . துன்பத்தினால், நல்லளி தலைவர் காட்டுகின்ற பேரன்பு, வாடிலும் . வாட்டமடையுமேயானாலும், பாடுபெறும். பெருமையினைப் பெறுவதாகும்.

(க.ரை டைல் காரணமாகத் தம்மிடம் தோன்று கின்ற சிறிய பிணக்கினால் காதலt செய்யும் நல்லன்பு வாடுமாயினும் அது பெருமையினையே பெறுவதாகும். 3. புலத்தலின் புத்தேள்காடு உண்டோ கிலத்தொடு

ர்ே இயைந்து அன்னார் அகத்து. 1313. (ப-ரை நிலத்தொடு நிலத்து மண்ணுடன், நீர் . தண்ணீரானது, இயைந்து கலந்து விட்டது, அன்னார். போன்ற, அகத்து ஒற்றுமையுடைய உள்ளங்கொண்ட