பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/467

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


166 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 4f)t) – if - --- - - 〜 。 # *1\ or = -- .ெ .ெ : செயல்படுத்த வைப் பதை யும் கொளகையாகக் கா ைடவன் மனிதனல்ல, அரக்கனாகிறான். அவன் குனமானது அடுத்தவல்: வகைப்பதும், சிதைப்பதுந்தான். ஆகவேதான் வள்ளுவர் யாது’ என்ற சொல்லை. இரண்டு முறை

  • # ii. i i. -- - - - *\ . சொல்லி, அரக்கத்தனமில்லாத அன்பான சொல்லும், செயலுந்தான் உண்மையான மெய்யென்று கூறி, வாய்மையின் பெருமையைத்

2- 瞬 # * தொடங்கி வைக்கிறார். 292. பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் பொருள் விளக்கம்: பொய்மை = பொய்வேடமிட்டு வாய்மை = வலிமையாக உண்மை பேசினாலும் இடத்த அதைப் பிரித்துப் பார்க்கும் பொழுது. புரை தீர்ந்த சாதனையுள்ள அந்த தைரியம் நன்மை பயக்கும் = மேம்பாட்டைப் பிறப்பிக்கலாம் எனில் - ஆனால்? (வள்ளுவர் அதை ஏற்றுக்கொள்ள வில்லை) சொல் விளக்கம்: இடத்தல் = பிரித்தல், விரிந்து நிற்றல் பொய்மை = பொய்வேடம்: புரை - எதிர்காலம், பெருமை, சாதனை: தீர்ந்த = துறந்த, தைரியமான நன்மை = மேம்பாடு, புதுமை பயக்கும் பிறப்பிக்கும் எனின் - ஆனால்; வாய்மை = வலிமை முற்கால உரை: பிறருக்குக் குறி றம் தீர்ந்த தன்மைை யப் ப யக் குமாயி ன் பொய்மைச் சொற்களும், மெய்மைச் சொற்களின் பாலவாம். தற்கால உரை: குற்றம் நீங்கிய நன்மையைப் பிறருக்கு விளைவிக்கு ெ மேயானால், பொய்யான சொற்களும் கூட, உண்மைச் சொற்களுக்கு உரிய இடத்தில் வைத்து எண்ணப்படும். புதிய உரை: பொய்வேடமிட்டு, வலிமையாகப் பொப்பேசினாலும் அதைப்பிரித்துப் பார்க்கும் பொழுது எவ்வளவு மேம்பாட்டை பிற ர்க்கு அது கொடுத்தாலும் கொடுக்கலாம் ஆனால் (அந்த பயனை வள்ளுவர் ஏற்றுக்கொள்ள வில்லை!