பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/484

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை == f&ን SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS கொன்று விடுவதால்தான், பகையாகக் கொல்லும் பாபு ைசினம் என்றுபாடி, நான்காவது குறளில் சினத்தின் நாசத்தை வெளிப்படுத்து கிறார். 305. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் பொருள் விளக்கம்: தன்னைத்தான் = தன் ஆத்மாவையும் மனதையும் தாக்கின் - காத்தற் பொருட்டு சினம்காக்க - சினத்தைக் கட்டுப்படுத்தல் வேண்டும். காவாக்கால் - அப்படிக் காப்பாற்றா விட்டால் தன்னையே தன் ஆத்மாவையே கொல்லும் வருத்தி அழிக்கின்ற வலிமை கொண்டது சினம் = நெருப்பாகும் சொல் விளக்கம்: தன்னையே தன் ஆத்மாவையே; தன் = ஆத்மா தான் - மனம்; சினம் = நெருப்பு: கொல்லும் - மாய்க்கும் முற்கால உரை: தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின், தன் மனத்து சினம் வராமல் காக்க காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும். கடும் துன்பங்களை எய்துவிக்கும். தற்கால உரை: ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள எண்ணுவானே ஆனால், தனக்குச்சினம் வராமல் காக்க வேண்டும். அப்படிக் காத்துக் கொள்ளாவிட்டால் அந்தச் சினமே அவனைக் கொன்றுவிடும். புதிய உரை: தன் உடலை மட்டுமல்ல, மனதையும், ஆத்மாவையும், ~. " " . ΩΤ. : i ! --- . . . . so ா ல் .ெ காப்பாற்றிக் கொள்ள விரும்புகிற ஒருவன், நெருப்பாக எரிக்கும் சினத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், மனச் சோதனைகளையும், ஆத்ம வேதனைகளையும் கொடுத்து, அவன் ஆத்மாவைக் கொன்றுவிடும். விளக்கம்: - n im. # m so o m H - * = * s - - * உடலை அழிக்கும, உடன காயும நடபை அககும. உலக = *. == * H - - --- i. - : .." # -" ~, o - i. வாழ்வின் இன்பங்களை எல்லாம் அழிக்கும் என்று சொல் லிங் கொண்டு வந்த வள்ளுவர். உடலின் தெய்வமாக விளங்கும் எற்படுகிற அவதிகளை எல்லாம் சொல்கிறார்.