பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/575

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


= --- டாக்டர் எஸ். கவாால் செல்லையா り/4 நவராஜ o சோம்பல் முற்றுகையிடுகிறது. வாய்ப்புக்காகக் காத்திருந்த நோய்கள் வளைத்துக் கொள்கின்றன. கேடுகள் கிடுக்கிப்பிடிபோ அவாது இன்பம் முடிந்து போகிறது. எதிர்காலமோ விழுந்து சாகிறது. 372. பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும் ஆகல ஊழ உறறககடை பொருள் விளக்கம்: பேதை அறிவிலி (செய்கிற) படுக்கும் இழிவான கொடுமைமிக்க செயல் இழவு ஊழ் - அவமானம் தரும் வினையாகி அறிவு அகற்றும் - அவனது அறிவையே அழித்து விடும் ஆகல் ஊழ் = நன்மையான பழவினை உற்ற நன்கு பொருந்தி கடை - மேம்படுத்தும் சொல் விளக்கம்: பேதை அறிவிலி: படுக்கும் இழிவான, கொடுமைமிக்க இழவு அவமானம்; உற்ற பொருந்த கடை - மிகப்பண்ணும் முற்கால உரை: ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும் கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாவிய ஊழ் வந்துற்ற விடத்து அஃது அதனைப் பேதையாக்கும். இனி அவன் அறிவு கருங்கியிருப்பினும் கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துள்ள இடத்து அஃது தனை விரிக்கும். தற்கால உரை: இழப்பிற்குரிய முறைமை அறியாமையைத் தரும். ஆக்கத்திற்குரிய முறைமை அறிவை விரிவாக்கும். புதிய உரை: அறிவிலி ஒருவன் செய்கிற இழிவான கொடிய செயல் அவமான வினையாகி க அறிவை யெல்லாம் அமிக்க விடுகிறது .l || || Կl F T Twfy | அவ துெ அற 5)) ,) / Ա) | Ա / ՓՆ՝ ,Ն՝ Ո 1.1 அபு:த. b/ o s(b" )துنيا ஆனால் நன்மைதரும் பழவினையானது உடலோடு பொருந்தி வாழ்வையே மேம்படுத்துகிறது. விளக்கம்: அறிவில்லாத ஒருவன் உடலால் வெறுமையாகிறான். வாழ்விலே வறுமையாகித் தரித்திரனாகிறான். அவனுக்குள்ளே அவன் ஒடிந்து, மடிந்துபோவதால் அவன் செயல்கள் இழிவான தாகவும் கொடுமையானதாகவும், அவமானம் விளைவிக்கிற