பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1C 6

11. துறவு

பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு.

3.44.

(இ-ள்) பொருளைப்பற்றி விடாதவர்களுக்கு துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும், (எ-று).

இது பொருளைத் துறவாக்கால் வினைகெடா தென்றது. 4

345. யாதனின் யாதனி னிங்கியா னோத

ல தனி னதனி னிலன்.

(இ-ன்) எவன் யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான் அவன் அதனளவு

அதன ளவு துன்பமுறுதலிலன், (எ- று)

இது, “துறந்தார்க்குப் பயன் என்னை என்றார்க்குப் பற்றி னா னிறைந்த துன்பத்திலே ஒரு பற்றைவிட அதனளவு துன்பம் குறைபடும் என்றது. H. 5

846. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று

நிலையாமை காணப்படும்.

(இ-ள்) ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்; அதனை விடாதவராற் காணப்படுவது நிலையாமையே (எ-று) .

இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறு மென்றது இத் துணையும் துன்பம் கெடும் என்றது. - 6

3 17. வேண்டி னு,ண்டாகத் துறக்கத் துறந்தபி

iைண்டி ய ற் 11 ல பல .

(இ-ள்) தன்னுயிர்க்க ஆக்கம் உண்டாக வேண்டின், தன்

னுடைமை யெல்லாவற்றையுந் துறக்க, துறந்தபின் இவ்விடத்தே யியலும்பகுதியன பல, (எ-று).

அவை நீத்தார் பெருமையுட் கூறப்பட்டன. இஃது இம்மைப் பயன் கூறிற்று. 7