பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

2. இல்லறவிய ல்-இல்வாழ்க்கை

என்றது தனக்குண்டான பொருளை ஆறு கூருக்கி ஒருக.க அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணப்பட்டது. இது தலையான இல் வாழ்க்கை வாழும் திறம் கூ றி ற் று: என்னை? இவையெல்ல மொருங்கு செய்யப்படுதலின். மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படும். f

44. பழியஞ்சிப் பாத்தா னுடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்.

(இ-ள்) இல்வாழ்க்கையாகியநிலை பழியையுமஞ்சிப் பகுக் துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு இடையறுதல் எக்காலத் தினுமில்லை, (எ-று).

மேற் பகுக்குமாறு கூறிஞர், பகுக்குங்காற் பழியொடுவராக பொருளைப் பகுக்கவேண்டுமென்று கூறினர். 4.

45, அன்பு மறனு முடைத்தாயி னில் வாழ்க்கை

பண்பும் பயனு மது.

(இ-ன் ) இல்வாழ் க்கையாகிய திலை யாவர்மாட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையு ம்:உடைத்தாயின், அதற்குக் குணகா வதும் பயனவதும் அவ்விரண்டினையுமுடைமை எ-அ).

பயன் வேறு வேண்டா; தனக்கும் பிறர்க்கும் உண்டான முன் மலர்ச்சி தானே யமையுமென்பதும் பழியொடு வாராவுனவைப் பகுக்குங்கால் ஏற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பது உசி சீலவாகைக் கொடுக்கவேண்டுமென்பதுாஉம் கூறிற்று. 5.

46. அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவ தெவன்.

( இ-ள்) இல்வாழ்க்கையாகிய நி லே ை: அறநெறியிலே

செலுத்தவல்லயிைன், புறநெறியாகிய தவத்திற் போய்ப்பெறுவது யாதோ? (எ- று) ,