பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. அவர் வயின் விதும்பல்

128 வாளற்றுப் புற்கென்ற கண்ணு வேர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.

(இ-ள்) கண்களும் அவர் வரவைப் பார்த்து இருத்தலானே ஒளியிழந்து புல்லென்றன; விரல்களும் அவர் போன நாளையெண் ணி முடக்குதலால் தேய்ந்தன, (எ-து).

இது, வரவு காணாமையால் தலைமகள் கூறியது.

1258. ஒருகா ளெழுநாள்போற் செ ல் லுஞ்சேட் சென்றார்

வருநாள் வைத் தேங்கு பவர்க்கு.

(இ-ள்) நெடுநெறிக் கட் சென்றார் வருநாளைக் குறித்து இருந்து இரங்கு மவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழு காளைப் பொழுது போலச் செல்லாகின்றது, (எ-று).

இது, “தலைமகன் குறித்த நாள் வருவதன் முன்னம் வருந்து கின்ற தென்னை’ என்ற தோழிக்கு, அது தானும் கடிது வருகின்ற தில்லை’ என்று தலைமகள் சொல லியது. s

1287. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடுகொ டேறுமென் னெஞ்சு.

(இ-ள்) கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப்பிரிந் தவர் வருவாராக நினைத்து என்னெஞ்சம் மரமேறிப் பாராநின்றது. (எ-று).

உயர்ந்த தன்மேல் ஏறினால் சேய்த்தாய் வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறிவேருவர் “ள்கிற ஆசைப்பாடு இன்னும் உடையேன். என்றவாறு. ‘அவர் வசரார்’ என்று கூறியது. 7

1288. பெறினென்னாம் பெற்றக்கா லென்னா'முறினென்னா

முள்ள மு ைத்துக்க கால், !