பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

14. புணர்ச்சிவிதும்பல்

இது. நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று தகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. r

1288. எழுதுங்காற் கோல்கானாக் கண்ணேசேசற் கொண்கன்

11 ஜிகாணேன் கண்ட விடத்து .

(இ-ன்) கண்னெழுதுங் காலத்துத் தன் இமையகத் துப் புகுந்த கோலைக்காணாத கண்ணைப்போலக் , கொண்கனது குற்.

றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன், (எ-ர).

இது. மேற்கூறிய சொற்கேட்டு, நீ அவனைக்கூறிய குற்ற மெல்லாம் யாண்டுப் போயின வென்ற தோழிக்குத் தலைமகள்

கூறியது. 8

12.89 காணுங்காற் காணேன் றவறாய கனசக்காற்

காணேசன் ஒவறல்ல வை.

(இ ன்) அவனைக்கண் டபொழுது அ வ ன் குற்றமாயின. யாவும் காணேன்; அவனைக் காணாத காலத்து அவன் குற்ற மல்

லாதன யாவும் காணேன் , (எ-று).

இது மேற்கூறிய சொற்கேட்டுக் கண்ட காலத்து மறக்குமாறு போலக்காணாத காலத்தினும் மறப்பது நன்று’ என்று நகைக்குறிப் பினால் கூறிய தோழிக் குச் சொல்லியது. 9

1 290 பேனா து பெட்பவே செய்யினு ங் கொண் கனைக்

கர ண | த தமை ய ல கண் .

Fo * - - - --- - -- = - r (இ ன்) நம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய் ானாயினும் கொன் - s | TET “ - - - த இது னகனைக காணாது அமைய மாட்டா என்

கண் கள் (எ-று).

f - – - - - - __ LE 5 ப ட .."). பகு தி 1 I T I ) 1.யு ம முன EAJ I) - ர்ச்சி

யா ன ை யும் கண் டு கொள் . .