திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௨௩௧
825
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
929
14. கட்டளை முறை:(கட்டளையிடுகின்ற வகையில் கூறுதல்)
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்
113
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
122
15. ஆய்வு முறை:(ஆய்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டிய வகையில் கூறுவது)
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
805
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு
247
16.அங்கத முறை:(கிண்டலாகக் கூறுவது)
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
403
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலாள்
611
17.நகை முறை: (நகைச்சுவையுடன் கூறுவது)
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
1073
வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று
1317
18. தொகுப்பு முறை:(பல உண்மைகளை நிரல்பட தொகுத்துக் கூறுவது)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து
1085
1101