பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௭௬

முன்னுரை


செய்யுள் ஒன்று எடுத்துக் காட்டாகக் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டி உரைப்பார் உ.வே.சா.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
பரி: கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணங் கொடாமையிற் பின்னும் அதோதிக் கொள்ளலாம். - அந்தணனது உயர்ந்த வருணம் தன்னொழுக்கம் குன்றக்கெடுவர்.
மறந்த வழி இழிகுலத்தனாமாகலின் மறக்கலாகா தென்னுங் கருத்தான் 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.
பாவா , ஆரியப் பார்ப்பானான பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஒதிக் கொள்ள முடியும். ஆனால், அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு, தமிழ ஒழுக்கம் குன்றின் கெடும். . .
ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டின்படியே ஒழுக்க வரம்பிருக்கும். பிராமணன் வேதத்தை மறந்தானா மறக்கவில்லையா என்பது தமிழ்நாட்டில் ஆய்விற்குரியதன்று. அவன் தமிழ் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தானா இல்லையா என்பதே ஆய்விற்குரியதாம்.
ஒழுக்கமுடைமை
தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஒதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதல்,
இடுக்கண் கால் கொன்றிட விழும் அடுத்தூன்றும் நல்லாள் இல்லாத குடி (1030) பொருள் - குடிசெயல் வகை)

(பரிமேல்) நவியம் - கோடாரி)

/துன்பமாகிய கோடாரி)
(பாவா) துன்பமாகிய சிதல், /ஆலமரம்.

சிதலை திணிப்ப்ட்ட ஆலமரத்தை மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்கு குதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற

புதல்வன் மறைப்பக் கெடும். (நாலடி : 197)
பரி : "துன்பமாகிய நவியம் புகுந்துதான் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி விழா நிற்கும் : அக்காலத்துத் தாங்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியாகிய மரம்.