பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 அ-2-14 வெஃகாமை 18

‘பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி’ - அகம்: 147:13 செல்வோன் பெயர்புறத்து இரங்கி, முன்னின்று தகைஇய சென்ற என் நிறையில் நெஞ்சம்’ - அகம்: 330: 8-9 ‘என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் - அகம்: 73: 8

‘கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சம்’ - அகம்: 215: 16 ‘இரப்போர் இரங்கும் இன்னாவியன்’ - புறம் :368; 12 உவப்பு (கவர்ச்சி விருப்பம்)

‘உவப்பே உவகை’ - தொல் : 789 அவர் நமக்கு உவந்த இனிய உள்ளம் - அகம்: 98: 2-3 ‘குறுந்தொடி மடந்தை உவந்தனள்’ - அகம்: 346: 18 ‘வருகமாள, என்உயிர்’ எனப் பெரிதுவந்து கொண்டனள் நின்தோள் கண்டு - அகம்: 16: 10-11 ‘மாலை நாற்றி. உவந்து இனிது அயரும் - அகம்: 195: 4-5 ‘வரையக் கருதும் ஆயின், பெரிது உவந்து - அகம்: 312:3 ‘இன்முகம் கரவாது உவந்து - புறம்:130:4

‘உவந்து, நீ இன்புற விடுதி யாயின் - புறம்:159:23-24 ‘உள்ளுதும் பெரும, யாம் உவந்துநணி பெரிதே’ - புறம்:197: 18 ‘சிறிதிற்குப் பெரிதுஉவந்து - விரும்பிய முகத்தன் ஆகி’ - புறம்: 398:17-18 ‘பெருங்கண் அயம் உவப்ப - நற்:140:5 ‘அன்பிலை, ஆகலின் தன்புலன் நயந்த என்னும் நானும் நன்னுதல் உவப்ப

வருவை ஆயினோ’ - நற்:375:4-6 செறிதொடி உள்ளம் உவப்ப

மதியுடை வலவ! - - - ஐங்:487:2-3 துப்புத் துவர்போகப் பெருங்கிளை உவப்ப ஈத்துஆன்று ஆனா இடனடை வளன்” -யதிற்று:32:5-6 நாளும், மனைமுதல் வினையொடும் உவப்ப

நினை, மாண் நெஞ்சம்’ - அகம்:51:13-14 ‘சுவல்மிசை அசைஇய நிலைதயங்கு உறுமுடி - ஈண்டுபல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப - அகம்:379:11-12