பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

அ-2-14 வெஃகாமை 18

‘கவவுப் புலந்துறையும் கழிபெருங் காமத்து

இன்புறு நுகற்சியின் சிறந்தது ஒன்றில்’ - அகம்:261:6 ‘மணப்பருங் காமம் தணப்ப நீந்தி’ - அகம்:50:7 ‘மணப்பருங் காமம் புணர்ந்தமை அறியார் தொன்றுஇயல் மரபின் மன்றல் அயர’ - அகம்:112:15-16 ‘கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது’ . - அகம்:198:2 ‘மிகுபெயல்

உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல நாணுவரை நில்லாக் காமம் நண்ணி’ - - அகம் 208:18-20 ‘உலகத்து

உள்ளோர்க்கு எல்லாம் பெருநகை யாக - காமம் கைம்மிக உறுதர’ - அகம்:258:12-14 நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலை யாகி காமம் கைம்மிகச் சிறத்தலின் நாண் இழந்து

ஆடினை என்ப” - அகம்:266:7-9 பல்மாண் நுண்ணிதின் இயைந்த காமம்’ - அகம்:303:3 ஆராக் காமம் அடுஉநின்று அலைப்ப - அகம்:322:3 ஆண்மை வாங்கக் காமம் தட்பக் . . கவைபடு நெஞ்சம்’ - அகம்:339:7-8

‘வார்முலை முற்றத்து நூல்இடை விலங்கினும் கவவுப் புலந்து உறையும் கழிபெருங் காமத்து

இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்றுஇல்’ - அகம்:261:5-7 இ ெ - காம நெறிபடரும் கண்ணினார்க் கில்லையே

ஏம நெறிபடரும் ஆறு’ - நாலடி:13:3-4

அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்

வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் வெம்பிக்

கவற்றி மனத்தைச் சுடுதலால் காமம்

அவற்றினும் அஞ்சப் படும்’ - - நாலடி:89 ‘ஊருள் எழுந்த உருகெழு செந்திக்கு நீருட் குளித்தும் உயலாகும் - நீருட்