பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 17. தோழி வர்ணனை (ச - 17) d, அணிகலம்: ஆரம், மேகலை, குழை, தொடி, வளே. . 2. அல்குல்: கலைக்கீழ் அகல் அல்குல் பாரம், பொன் னிற அல்குல். 3. இடை: சிற்றிடை, அடியிடை, துண் இேைட, மின் தங்கு இடை. 4. எழில்: பேர் எழில். HF ■ 軒 * == ■ == # H. ц 5. கண்: அயில் எனப் பேருங் கண்ணுய, கண் ம்லராங்காமன் கணே, சிலைக்கிழ்க்கனே அன்ன கண், மலர் வாட்கண். 6. குமுல்: கருங்குழல், சுரிகுழல், பல் பூங்குழல், மொய் குழல். 7. கொங்கை: ஆரங் கண்ணுர்க் கிலங்கு முலை. தலை: மாத்தலே. 9. பல்: மணி வாணகை, வெண் ணகை. 10. மா?ல: அல்லியங் கோதை. 11. மொழி: குழற்றலைச் சொல்லி, தேமொழி. 12. வாய்: செவ்வாய், மணிவாய். டு. செவிலி (5) செவிலி (தலைவன் தலைவியை) காடத் துணிந்தது (கட V - 1) 1. தலைவனுடன் சென்ற தலைவியைச் செவிலி காடத் துணிந்தாள்.-234. 2. நான்மறை உத்தமரே காங்கள் தலைவன் தலைவியை மணம் செய்யப் பெறுமாறு உண்டே' என்று திசெவிலி அவர்களிடம் சோதிடம் கேட்டாள்.