பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை போதரமிக்க தனிமையுடையார்க்கு இப்பணி வான் சரத்தைத் தருமாயின், அதைெடு ஒக்கும் எனத் தல்வன் தலைவியின் துயரத்தை கினைத்து இசங்கினன். 3ே1. F 5. குயில்கள் மாம் பொழிலைச் சுற்றும் வந்து பற்றின. இனி உயிர் வாழுமாஅ ஒன்றுங் கண்டிலேன் எனத் தலைவி இளவேனில் கண்டு அதுன்பமுற்றது. இது இளவேனில் முன்னுவது கண்டு தலைவி இன்னல் எய்தியது. 322 தலைவன், தலைவி, தோழி 1. வேந்தற்குற்றுழிப் பிரிந்த தலைவன் (வினே முற்றிய பின்னர்) கயலேயும் வில்லையுங் கொண்டு கோபமுங் காட்டி ஒரு திருமுகம் வந்துள்ளது. இனிக் கடி.அ போதும்' எனத் தேர்ப்பாகன் கேட்ப உரைத்தான்). (சிலேடை.) வகையான், ஒரு முகம் கயல் போன்ற கண்ணையும், வில் போன்ற புருவத்தையும், இந்திர கோபக் தைப் போல் வாயையும் காட்டுகின்றது என உட்பொருள் தோன்றும். 527 2. புருக்கள் தந்துணையோடு துயின் அறு முன்றிற்கண் விஅளயாடுவ கண்டு இது நமக்கரிதாயிற்றென்.அறு என் னி.ஆலமை கினைந்தாற்ற கில்லாளாவள். நீ விரையத் தேரைசி செலுத்துவாயாக" எனத் தலைவியின் கிலேமையை கினேக்கு தலைவன் தேர்ப்பாகனுக்குக் கூறினன் 338 8. பிரிதலால் , அழகு அழிந்து அன்பு அறுகின்ற தலைவியின் நகருக்கு இத் தேர் சென்று சேருவதற்கு முன், முகிலே! நீ வழங்கேல், முழங்கேல், என்று தலைவன் முகி லொடு கூறினன். 329. m 4. பிரியார் என யான் அவர் பிரிவு இகழ்ந்திரு தேன். முன்னின்று பிரிவுணர்த்தின் இவ்வுயிர் கரியான என்று அவர் உணர்த்துதலே இகழ்ந்து போர்ை. இக், இரண்டு கிகழ்ச்சியும் என்னே அழிக்கின்றன . என்.

  • இளவேனில்-சித்திரை, வைகாசி ம-ல்கள்.