பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருகி.பகுதி 1.37 இவை தம்முள் சில எடுத்துக் காட்டுவசம் தேன் அமர் சொல்லி, வேல் அன்ன கண்ணி நாகம் அனைய அழற் கான், யாழ் ஆர் மொழி, பாசத்தில் காசென்று, ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன் அ, செப்புற்ற கொங்கை, பாண்டில் எடுத்த பல் தாமரை, வியே என அடி, கோங்கிற் பொலி அரும்பு ஏய் கொங்கை, பால் ஒத்த கீறு, சிலே ஒன்று வாணுதல், பொன் செய்த மேனி, மின் தங்கு இடை, வேல் திகழ் கண், பாண் நிகர் வண்டினம், மின் நேர் இ.ை, வில் படு வாணுதல். அசாப் துண் இடை, காக்களும் பாக்களப் பாரித்து, அலர்ந்தனவே, அரவம் புரையும் அல்குல், வேல் பொலி கண், தில்லே வாழ்த்துகள் போல் துயன் மலே மலி மார்பு, மயில் மன்னு சாயல், கயல் வளர் கண். 29. உவமை உருபு தொக்கது (31) கணிவாய், தடியிடை, வஞ்சி மருங்குல், வேற். கண், என்னும் சொற்ருெடர்களில் போன்ற என்னும் உவமை உருபு தொக்கி கிற்கின்றது. விரிப்பின், கனி போன்ற வாய், துடி போன்ற இடை, வஞ்சி போன்ற மருங்குல், வேல் போன்ற கண் என வரும்.