பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 179 வெளியாகி விடும்' என்று தோழி தலைவனிடம் கூறுகின் பனன். 100. பஞ்சபூதம் (106) 1. மண் : ('உலகம் என்னும் தலைப்பும் பார்க்க.) கிலம், கிலன், மண்,விரிர்ே உடுத்த மண் என மண்' கறிக்கப்பட்டுள்ளது. 2 நீர் : அப்பு, தோயம், அலேர்ே, எறி திரைசிே, ஒலி 81. சுழியாவரு இபுருர்ே, திரைபொரு ர்ே, துார்ே. 1.தண்ணிர், ர்ே, பெருர்ே, பேரொலி ர்ே, விரிர்ே, புயல், புனல், அம்புனல், கராப் பயில் பூம்புனல், கனையார் புனல், சிறைக்கண் மலிபுனல், சுனேப்புனல், ம்ேபுனல், தெள்வன் ைல், தெள்ளம் புனல், பள்ளம் புகுபுனல், பாய் புனல், புதுபபுனல், பூம்புனல், பொன்னி வளைத்த புனல், மீன் காய் புனல், வன்புனல் - என்றெல்லாம் ர்ே விளக்கப் f ட்டுள்ளது. 3. தீ அழல், அனல், இரும்தி, எரி, எரியும் தி, ாடும் ,ே கனல், கழல், தி நெருப்பு, படர் ,ே முத்தி, ம்மைத் தி, வன்னி - எனும் சொற்களால் இ குறிக்கப் பட்டுள்ளது. 4. காற்று - ஊதை, கால், கடுங்கால், கொடுங்கால், கொண்டல் (கீழ்க்காற்று) கொண்ட லுற்று ஏறுங்கடல், . னக் கசற்று விளக்கப்பட்டுள்ளது. 5. விண் : (ஆகாயம்' என்னும் தலைப்பும் பார்க்க. ) வான், வானகம், வானம், விசும்பு, விண், விண் மடங்க. என விண் கூறப்பட்டுள்ளது. 101. படை (ஆயுதம்) (107) 1. அம்பு, அயில், வேல், ஆழி (சக்கரம்), எஃகம் (சக்கரம்), எஃகு (வேல்), கட்டங்கம் (மழு), கணை (அம்பு) மயம், சிலே (வில்), சூலம் தண் டாயுதம், படிை (பொது)