பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 181 2. அயில்வேல், இலைவேல், உலைவேல், கதிர்வேல், - II பனெவேல், கொலைவேல், கொன் துனே வேல், சினவேல், .ெ வேல், கழல்வேல், திகழ்வேல், கிணங்குற்றவேல், சிற '.வல், பேர்றுவேல், மணிவேல், என வேல் விவரிக்கப்பA. м. от (Ф/ 3. காட்டில் உள்ள பரல் தி மேல் உள்ள அயிலுக்கு ப்பிடப்பட்டுளது. 4. மாதர்களின் கண் கூர் வேலுக்கு உவமிக்கப் பட்டுள்ளது. * 102 பரல் (108) காட்டில் உள்ள பருக்கைக் கற்களானவை எரிகின்ற யிேன் மேல் வேல் போல இருந்தன. 103. பலி (110) பெரிய நகரத்தில் வாசனையுள்ள மலர்களேத் தூவி கெல் கலந்த தூய பலியைக் கொடுத்து இல்லுறை கடவுகுப் பூசனை புரிவார்கள். 104. பழக்க வழக்கங்கள் (111) (உடுக்குறி இட்டன மாதர்களுடைய பழக்க வழக்கங் க'ளச் சாரும்) 1. 'மலர் கொய்தல். 2. அங்கைகள் கூப்ப கின்று பந்து அடித்தல். 8. சுனேர்ே ஆடல். 4. மலையின் எதிரில் எதிரொலி கேட்பக் கூவுதல், 5. படகைக் கடலில் செலுத்துதல். 6. கடலில் மீன் பிடித்தல். 7. ஒரு குளிப்பில் பல சங்குகள் எடுத்தல்.