பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 5. நுதல் : (நெற்றி) மதியேர் துதல். 6. பல் : வெள்ளே நகை. 7. முலை : கட்டார் முலை. 8. மொழி : கரும்பன மென்மொழி. 9. விரல் : பைங் காந்தள். 3. உருவ வர்ணனை (தலைவி உருவ வர்ணனே பக்கம் 67, 75 பார்க்க.) 4. மாதர்களின் தன்மை சக்தனமும், கடல் முத்தும், வெண் சங்கும், சங்கு வ8ளயும் தம்மை விரும்பினவர்களிடத்தே சென்று அவர் களுடைய மெய்க்கு அலங்காரமாய் கிற்கும். அதுபோலத் தான் மகளிரும் ஆராயப் புகின் மகளிர் தம்மை விரும்பு வோர்க்குப் பயன் படுவர். 5. பழக்க வழக்கம், விளையாட்டு (பழக்க வழக்கம் என்னும் தலைப்புப் பார்க்க.) சிலம்பு (மலை) எதிர் கூவுதல். ஊசல் ஆடுதல். சுனேர்ே ஆடுதல். தினேவளம் காத்தல். பந்தாடுதல். மலர் கொய்தல். வண்டல் இழைத்தல். சிற்றில் இழைத்தல். 6. மாதர்களின் வாழ்வைப்பற்றி இரங்குதல் க H i இபாருப்பர் மேல் யான் வைத்த விருப்பம் இடையே புகுந்து தள்ளக் கற்பாகியி கடிய காற்று எனது காண