பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l 4 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை (8) எருக்கு (74) ; கொன்றை...258. (2) விடம் அணியும்...272. குறிப்பு : (1) அக்கு வடம் (அக்கு மணி வடம் - உருத்திராக்க மால) ; (2) அரை நாண் - பாம்பு. (4) நீங்கரும் பொற்கழல் - கண்டால் விட்டு நீங்குதற்கு அரிய அழகிய சி பாதங்கள். (பழைய உரை.) (6) புதல்வனது பிணிக்குத் தாய் மருந்து உண்டாற் போலத்* தொழுது எழுவார் வினேக்குத்தான் நீறணிந்தார் என்பதைக் குறிக்க வினேவளம் ெேறழ றேனி அம்பலவன்' என்ருர், 3. சிவபிரான் அணிவன, சடையில் (சிரசில் சூடுவன)(8) (1) கங்கை கங்கையஞ் செஞ்சடை...208. (2) கொக்கு இறகு 1 கொக்கின் இறகதணிந்து கின்று ஆடி...8 6. (3) தலைமா?ல விதலுற்ருர் தலைமாலேயன்...309. --_-_

  • புதல்வன் பிணிக்குத்தாய் மருந்துண்ணல்: "பாலுண் குழவி பசுங்குடர் பொருதென, கோயுண் மருந்து தாயுண்டாங்கு ' (சிதம்பர மும்மணிக் கோவை 1. 14-15) : ' இளங் குழவிப் பிணிக்கின்றதாய் மருங்து நுகர்வது போல்' (திருவான்ேக்காப் புராணம். கடவுள், 7) - --

கொக்கு-கொக்கு உருவம் கொண்ட குரண்டாசுரன்' 'வரலாறு' என்னும் தலைப்பைப் பார்க்க.