பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. இலக்கணப் பகுதி இலக்கணப் பகுதி திருக்கோவையாரில் உள்ள இலக்கண விசேடிங்களுள் சில ஒளி நெறியிற் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் சில இக்கட்டுரையிற் சுருக்கமாகக் காட்டப்படுகின்றன. 1. அசைச்சொற்கள் (1) அரோ, ஐ, மற்று முதலிய. உ-ம் : பொழில் ஏ N லு ம் வாழியரோ...893. குறவரை ஆர்க்கும் குளிர்வரை...260. மணிகண்டன் மற்று அண்டிர்க் கெல்லாம் மருந்து...972, 2. அன்மொழித் தொகை (8) உ-ம் : பொன்னங் கழல்...131. முத்த மணல் ...275. 3. ஆகுபெயர் (4) உ-ம் : குழல் வாடினள்-குழலை உடிையாள் வாடினள்...218. 4. இரட்டிப்பு (5) உ-ம் : என் எங்கை-373. என் (என்) தங்கை. 5. 4. உடம்படுமெய் (6) உ-ம் : செல்வரிது...264. (கன். ಆಹು • 150, ভ.163.)