பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. இலக்கணப் பகுதி 24 / கலை : விண் தலேயாவர்க்கும் 777 பால் : விரும்பினர் பால் 248 பிசை தேர்மிசை 889 மீது : அலர்மீது கனி 5 5 மேல் : அமளியின் மேல் 5 55 வயின் : காய் வயின் உள்ள குணம் 3.43 வாய் : சிற்றிலின் வாய் 95 23. வேற்றுமை உருபு தொக்கது (132) .-ம். குன்றத்திடை கண்டனம் அன்னே ? சொன்ன கொள்கையரே - 246 (கொள்கையர் - கொள்கையரை 2-ஆம் வேற்றுமை உருபு தொக்கது.) 24. வேற்றுமை உருபு மயக்கம் (33) உ-ம் 1 சூழ் பொழிற்கே, அதுயில் பயின் மோ (குழ்ந்த பொழிலிடத்துத் துயிலப் பயில்வாயாக) காலின் உருபு ஏழின் பொருளில் வந்தது 167 2. 1 வடிக்கு அலசி வேற்கண்ணி (வடுவகிரிற் பரந்த வேல் போலுங் கண்ணேயுடையாய்). வடிக்கு என்னும் நான்காவது ஐந்தாவதன் பொருட்கண் வந்தது. 291 அணி அலங்காரம் 1. இல் பொருள் உவமை அணி (1) உ-ம். அாண்டா விளக்கு 244 2. உயர்வு நவிற்சி அணி (12) ய -ம். வெற்பகச் சோலேயின் வேய் வளர். இது சென்று விண்ணினின்ற, தி. ஒ. க-16