பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 1. அர்த்த காரீசுரரின் தரிசனத்தின் தன்கை

  • மின் தொத்திடு கழல், அாபுரம்,

வெள்ளே செம்பட்டு மின்ன. ஒன்று ஒத்திட உடையாளொடு ஒன்ரும புலியூரன் என்றே, நன்றுஒத்து எழிலைத்தொழ, உற்றனம் என்னதோர் நன்மைதான் குன்றத்திடைக் கண்டனம் அன்னே சொன்ன கொள்கையரே" இப்பாடல் வழியில் எதிர்ப்பட்டவர் தலைவன் தலைவி இவர்தம் இயைபு எடுத்து உரைத்தது. சேயிழையோடு செம்மல் போதர ஆயிழை பங்கன் என்று அயிர்த்தேம் என்றது-246. அவன் (தலைவன்) காலிலே அணிந்த வீரக்கழலும்’ அவள் (தலைவி) காலிலே அணிந்த சிலம்பும், அவனுடுத்த வெள்ளைப்பட்டும், அவளுடுத்த செம்பட்டாடையும், இவை விளங்கி ஒன்றுபடப் பிரகாசிப்ப, எல்லாப் பொருளையும் உடைத்தாகிய உமாதேவி ஒன்அபட்டுத் தோன் அகித பெரும்பற்றப் புலியூரை உடைய சிவபிரான் என் அறு கருதி காங்களெல்லாம் மிகவும் அவ்வழகைத் தொழ கினேக்தோம். அங்த நன்மை சொல்லலாவ தொன்றன்று. 6. சிவன் அருள் (6) அம்பலத்து கின்அ ஆடும் பிரான் அருள், அச்சம் பலத்து கின்அறு ஆடும் பிரான் அருள். (299) கழியா அருள் வைதத சிற்றம் பலவன் 261 , என, அருள் விளக்கப் பட்டுள்ளது. இவை போன்ற பிற ஒளிநெறியிற் காண்க. 7. சிவபிரான் அரையில் அணிவன (7) அரி1ை,