பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ () அப திருக்கோவையார் உரைநடை விறந்தா னென்று கூறப் படுதலால் ஒதி முடித்தா னென்பது, தானே திய அறம் பொருளின் பங்களே அன்றி பிறவிப்பயணுகக் கூறப்படுவன வேறும் உளவோ என்பதனை ஆராய வேண்டுங் கருத்தினகுதலானும் கல்வியால் தன்னில் தாழ்த்தாரைத் தனது கல்வி மிகுதி காட்டி அவர்களை அறிவித்தல் தரும நூல் விதியாத லானும் பிரியும் என்ப. 1. கல்வி நலம் கூறல் (308. சீரளவு) திருமணம் ஆன பின்பு ஒதற்குப் பிரிய நின்ற தலைவன் தோழியை நோக்கி, ஏந்திழையாய்! நன்மைக்கு எல்லையில்லாது விளங்கும் கல்வியாகிய மேருமலையின் அளவில்லாத எல்லையை அடைந்தவர்கள் (தில்லைப் பெருமானுடைய திருவடிகளை உணர்ந்து நினைந்தவரைப் போல) நன்மைக்கு எல்லையில்லாத தன்மையர் ஆவர்,” என்று கல்வியின் நலத்தை எடுத்துக் கூறின்ை. தலைவன சிறு ப்பைக் கண்டு G3 49; T தி து கு 卢 தலைவிக்குக் குறிப்பினுல் கூறினுள் என்க.) 2. பிரிவு நினைவுரைத்தல் (309. வீதலுற்ருர்) இவ்வாறு கல்வி நலம் கேட்ட தோழி, அவன் (தலைவன்) பிரிதற் குறிப்பறிந்து, மிகவும் கற்ருேர் நன்மைக்கு எதிரில்லாத தன்மையராவர் என்பதை உட் கொண்டு தலைவியை நோக்கிச் செல்வி நின்னை மணந்த தலைவர் (பெருமான் திருவடிக்கே அன்புற்ருரது நன்மை யைக் கல்வி தரும் என்பதனைக் கருதி) கல்வியால் தம்மின் மிக்காரைக் கிட்டி எல்லா நூல்களையும் உணர்த லுற்று வரவேண்டித் துன்பம் தரும் கனனிடத் துப்போகக் க்ருதினர்' என்று கூறினள். 3. கலக்கம் கண்டுரைத்தல் 13.10. கற்பாமதில் இங்ங்னம் பிரிவு நினைவு உரைப்பக் கேட்ட தலைவியின் கலக்கம் கண்ட தோழி, "நம் அன்பர்