பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ8 திருக்கோவையாா ஒளிமகற்க கட்டுரை 35. சிவனும் சந்திரனும் (85 சிவபிரான் கண்களில் ஒன்று சந்திரன் | 36 சிவனும் சூரியனும் (20) சிவபிரான் கண்களில் ஒன்று சூரியன். பகன்' என் ஆறும் சூரியனுடைய தாமரை போலும் கண்ணேச் சிவபிரான் பறித்தார். மற்ருெரு சூரியனுடைய பல்லேப் பிடுங்கி விட்டார். சிவபிரானுடைய மலையென்று கூசி, சூரியன் துழையாத தன்மை போலச் சோலே இருள் பூண்டிருந்தது. 37. சிவனும் தமிழும் (??) பெருமான் உயர் மதில் கூடலில் (மதுரையில்) ஒள்ளிய இனிய தமிழை ஆய்ந்தார். 38. சிவனும் தவமும் (38) தவத் தொழிலை நீக்கி அன்பர், விரதங்களில்ை வருக் தாமல் இன்புற்ற கிலேயை அருளுகிறவர் பிரான். 39. சிவனும் திருநீறும் (39) பெருமான் தோளிற் பூசும் திருநீறு வெண்மை கிற முடையது. அது ஈசன் சாந்து, தில்லையான் பொடி, பால் ஒத்த அேறு; தவளத்த அேறு, திருநீறு, வெண்ணிறு என விளக்கப்பட்டுள்ளது. அவர் அடியார்களுடைய வினைகள் அழியும்படி தாம் திருநீறு பூசுவர். ‘புதல்வன் பிணிக்குத் தாய் மருந்து உண்டாற் போல தொழுது எழுவார் வினேக் குப் பெருமான் நீறணிவான்.

  • பாலுண் குழவி பசுங்குடர் பொருது என, கோயுண் மருந்து தாய் உண் டாங்கு', (சிதம்பர, மும்மணிக்கோவை, 1. 14-15) இளங் குழவிப் பிணிக்கு ஈன்ற தாய் மருங்கு நுகர் வது போல்' (திருவ்ானிக்காப் புராணம், கடவுள், 7.) -