பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#6) திருக்கோவையார் ஒளிந்ெறிக் கட்டுரை இது தில்லைப் பெருமானுடைய தலம். 15. சுழியல் (திருச்சுழி) இத்தலம் ஆருப்புக் கோட்டையிலிருந்து 8 மைல். (மதுரையிலிருந்து 38 மைல்.) பெருமை வாய்ந்த தலம இது. [** 16. பரங்குன்று : முதலிய (திருப்பரங்குன்றம்)டி.துரையிலிருந்து 4 மைல். (முருகவேளின் படை விடுகளில் முதற்படை வீடு). அம்பலத்தோன் வீற்றிருக்கும் தலம் இது. காக்தள் பூ மலர்ந்து விரியும் தலம்i. 17. பழனம் : (திருப்பழனம்) (திருவையாற்றுக்குக் கிழக்கே-2 மைல்) இது சப்தஸ்தான கூேடித்திரங்களில் இரண்டாவது ஸ்தலம். இது சிவபிரான் வீற்றிருக்கும் தலம். 18. பனையூர் : (திருப்பனேயூர்) (இத்தலம் திருவா சூரிலிருந்து 7க் மைல்) இது சிவனஅ தலம. 19. பூவணம் : திருப்பூவணம் (மதுரைக்குக் கிழக்கு 19 மைல். ரெயில்வே ஸ்டேஷன்). பொன்மாப் புரிசையும் (மதிலும்) பொழிலும் விளங்கும் தலம். 20 பெருந்துறை : (திருப்பெருந்துறை) உள்ளத்து ஒளியைப் பெருககும் பெருமான் வீற்றிருக்கும் தலம். 21. பொதியம் மலயம் போதியில் (திருநெல்வேலியில் உள்ள பாபநாசம), சிவபிரான் திருவடியை விண்ணுேர் போற்றுகின்ற தலம் இது. சாரல் பொதியம், தென்னம் பொதியம் என விளங்கும மலேத் தலம் இது. இங்குச் சக்தன மரம் விசேடமாய் உள்ளது. - _ _ றந்த தலம் இது ஒளிநெறியிக்

  • ரமண பகவான் பி காண்க. -

t பரங்குன்ற இத் தலத்தில் யானேகள் அஞ்சூம்படி சிங்கம் திரியும் என் ற காரணத்தால் பரங்குன்று என்பது பரமன் குன்ருகிய க்யில்யைக் குறிக்கும் பேர்லும். .