பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட்பகுதி 1. தலைவன் - 1. தலைவன் ஆனவன் தலைவி, தோழி இவர்களிடம் கூறுவது (ங் -1) மடல் ஏறத்துணிந்த தலைவன் அதற்கு இயைவு பட “நீங்கள் அருளாமையால் என் உயிர் அழிகின்றது. இதனே அறிமின்” என்று தனது ஆற்ருமையைத் தலைவி, தோழி இவர்களிடம் கூறினன் - 75. 2. தலைவன் இருப்பிடம், ஊர், இல்லம். (கூ-3) தலைவனுடைய இருப்பிடம், ஊர், இல்லம் எல்லாம் தில்லைத் தொல் நகரே. 3 தலைவன் களிறு (க -3) தலைவனுடைய பெரிய யானே தலைவன் இல்லத்தில் பக்தியிடத்தே வந்து கிற்கும் அல்லது வேறு இடத்தில் தங்காது. 4. தலைவன், தலைவி இருவரிடமும் தோழி கூறுதல். (க-4) "ஒம்படுத்துரைத்த தோழி (தலைவி, தலைவன் இரு வரையும் நோக்கி) தும் பதியாகிய தில்லை சேர்வீரா என்.அ வழிப்படுத்துக் கூறினள். 5. தலைவன் தலைவி, இவர்தம் மகன். (கூ-5) 1. அமுது அன்னவன், 2. உடைமணி கட்டிச் சிறுதேருருட்டி யுவாத்தருமிங் АбEUDE_ மணி-385. o 3. ஊர் மழவிடை (தவழா கின்ற் இளைய ஏறு.)-898