பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 9. கயிலை மலைக்கண் புனத்தில் அன்அ மாந்தழை ஏந்தி வந்த அவர் இன்று கனவில் என் கெஞ்சில் உள்ளார். விலக்கினும் ங்ேகார். கனவு உண்டேல் அவர் என்பயோ தரத்தை விட்டுப் பிரிதலுண்டோ I 378 10. சுனைப் புனலில் நான்விழ்ந்த அன்று என்னேப் பிடித்து எடுத்துக் காத்தவர் அவர். 11. கின் காதலிமார் கின்னே வெகுள்வர். என் காலைத் தொடாதே. என் கையை விடு, என்னேத் தொடர வேண்டாம். 390 12. ஒரு பந்தார் விரலியை (பரத்தையை) புனலாட்டு வித்து என் மனேயின் கண் இவர் (தலைவர்) வந்து கிற்கின் றது எனக்குப் பொறுத்தல் அரிது. - 391 13. தில்லை பேரியல் ஊரர். 14. தில்லை வாழ்த்தும் வள்ளல். 15. வேந்தர்க்கு உற்று.ழித் தலைவன் பிரியத் தலைவி இப்பெரிய முகில் பாசறைக் கண்ணே சென்று தோன்று மாயின் கம்மை கினைந்து ஆற்ருராயின் அவ் வினே முடிக்க மாகி.டார் என்று அதற்கு வருந்துகின்றேன் என்று கார் மிசை வைத்துத் தனது வருத்தத்தைத் தோழிக்கு எடுத்துக் கூறினள். 317 26. தலைவனைத் தலைவி விளித்தல் (க. 1 - 26) சிவன் செய்த சீர் அருளார் தில்லை ஊர 358 கல்லூர - 392 விழுமிய காட்டு விழுமிய கல்லூர் விழுக்குடியீர் 393 27. தலைவனைத் தலைவி வைதல் (க. 1 - 27): வேற்படை உடைய ஊரனே ப் போலக் கள்வர் இல்லை 397