பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I18 உ. அகப்பொருட் பகுதி (திருக்ேேவையார் (இது தலைவி வருந்த அயலாரிடத்து நல்குதலால் எம்முடைய வள்ளல் இன்று தக்கிருந்திலன், எனத் தலைமகனைத் தோழி இயற் பழித்துக் கூறியது ) அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற,. சுழியல் தன் பெடை நையத் தகவு அழிந்து அன்னம் சலஞ்சலத்தின் வன் பெடையேல் துயிலும் வயலூரன் வரம்பிலனே. 37 7 ('தன்பெடை அன்னமானது வருந்தத் தகுதி அழிந்து சேவலன்னம் சங்கினுடைய பெடை மேல் உறங்குவது போல வரம்பு கடந்தான்' ஊரன் என்று உழையர் உரைத்தனர்.) மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்தி வந்தா ரவரென். நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவு முண்டேற். பஞ்சா ரமளிப் பிரிதலுண்டோ வெம் பயோதாமே 37 & (இது வயலூரன் வரம்பிலன் என்று உழையர் இயற்பழிக்கத் தலைவி உழையர் கேட்பத் தலைவனப் பாராட்டியது) காழியன்ள்ை, உள்ளம் புகுமொரு காற்பிரி யாதுள்ளி உள்ளு தொறும் பள்ளம் புகும் புனல் போன்றகத் தேவரும் பான்மையளே 379 (இது தலைவியை நினைந்து தலைவன் வியந்து கூறியது.) யானவள் துறை தரு மாலமு தன்னவன் வந்தணையான் நான் வண்டுறைதரு கொங்கை யெவ்வாறுகொல் நண்ணுவதே 389 (இது தலைவியை எவ்வாறு நண் ணுவது என்று வாயில் பெருது தலைவன் மகன் திறம் நினையா நின்றது.) கயல் வந்த கண்ணியர் கண்ணிணே யால் மிகு காதரத்தால், மயல் வந்த வாட்டம் அகறரு விரதம் என்? 3 1 (இது வாயில் பெருது நின்று தலைவன் வாயில் வேண்டித் தோழிக்குக் கூறியது.) கன்று அகன்ற புனிற்று ஈற்ற ஆ என நீர் வருவது பண்டு இன்று...தேற்ருர் கொடி நெடு வீதியிற் போதிர் அத் தேர் மிசையே 38.2 (இது வாயில் வேண்டின தலைவனுக்குத் தோழி கூறியது.1 ஒன்றும் வாய் திறவார்...சயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார் மயிலே [... 3 & P (இது வாயில் பெருது தலைவன் நிற்க வாயில் வேண்டித் தோழி தலைவியிடம் கூறியது.) ஒண்ணுதலாள் தனக்கு ஒகை உய்ப்பான் மேவு இயங் கண்டனையோ வந்தனனென வெய்துயிர்த்துக் காவியங் கண் கழு நீர்ச்செவ்வி வெளவுதல் கற்றனவே. J & 4