உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.9 நிறைவு அறிவோடு கூடிய ஒழுக்கம் 26 G நீடு . நீட்டித்து, காலம் நீள 345 நீர் - நீர்மை 1 2 3, 545 துதிக்கோலம் - முன் கோலம் 360 துக்கும் தள்ளும் 1 5 I நொடிவார் - சொல்லுவார் 139 நொதுமலர்-ஏதிலா, அயலார் 275 நோக்கம் கண் 27.5 பகடு - யானை 2.37 பசும்பனிக்கோடு - குளிர்ந்த பணியை உடைய பிறைச் சந்திரன் 1 4 9 பட - கெட 297 படரும் - செல்லும் 21 J படர்தல் படர்தலுற்ருர் . போக நி ைந்தார் 3 14 படாம் - போர்வை 置岳皇 படாமுலே - விழாத முலே 25 & படி - உலகம் 3 & 1 நிலம் * {} of படிச்சந்தம் ஒப்பு 32 படிறு - கள்ளம் of 9 [] பனங்கள் படங்கள் 2 o' 5 பணி - பாம்பு 3 04, 3 30, 35 9 பணிலம் - சங்குமுத்து * † பணிவோள் - குற்றேவல் செய் வாள்; வனங்குகிறவள் 302 பழைய உரை பணத்த - பெருத்த 19 4, 24 2 பதன் - செவ்வி § 3 ; பந்தார் விர வியர். பந்து பயின் விரலார் $ Ꮽ I பந்தி - நிரை இடம் o {} {} தகடு, குதிரை முதலி கட்டும் இடம் 305 பயவன் கூற்றை உடையான் 240 பயிர்ப்பு - பயிலாத பொருட் கண் வந்த அருவருப்பு I 2 பயில் - விடாது நிகழும், வாழ் கின்ற I 70 திருக்கோவையார் உரையிற் கண்ட (திருக்கோவையார் H. போலும் 36.2 பயோதரம் - கொங்கை,194, 242 பரம்-எப்பொருட்கும் அப்பா லானவர் 5교 பரல் பரற்கல், பருக்கைக் கல் 2 O 6, 228 பராகம் . பொடி 194 பரிசகம் . சித்திர சாலை 78 பரிசினம் . தன்மையை உடை யேம் 39 0 பரிசு தன்மை I 85 இயல்பு 3 04 முறைமை 286 பரிந்து தான் ஆளும் வாய்மை மறுத்து அன்புகூர்ந்து 27 9 பழங்கண் - துன்பம் 3 2 9 பழனங்கள் தடாகங்களே உடைய மருத நிலம் 2 of 9 பன்னும் ஆராயும் I 31 பனிவரும் கண்-கண்ணிர்வரும் 332 பாசடை பசிய இலை 124 203 பாண்டில் கிண்ணம் 249 பாந்தள் பாம்பு ፰ 3 4 பாம் - பாவும், பரந்த I 64 மாயின - பரத்த 2 & 4 பாய் - பரந்த 3 5.5 பாவித்து 40 பரப்பி 228 பாய் கடம் பரந்த பொய்கை 203 பார்ப்பு - பரவைக் குஞ்சு 3 18 பாரித்து - பரப்பி 3.34 பாரிப்பு - ஒருப்பாடு, ஒருமைப்பாடு I 32 பால் திகழும் பரிசினம் - பால் புறப்படும் தன்மை உடை * - யேம் 39 0. பாலித்து - பாதுகாத்து 3 18 பாவியர்கள் - குறிப்பை உடையவர்கள் 364 பாறு - (1 பருந்து, கழுகு (2) மரக்கலம் & 5