பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருத்தலப்பயணம் அப்பர் துஞ்சுஇருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்துஇ ராதே அஞ்களழுத்து ஒதின் நாளும் அரன்அடிக்கு அன்பது ஆகும்: வஞ்சனைப் பால்சோறு ஆக்கி வழக்குஇலா அமணர் தந்த நஞ்சுஅமுது ஆக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே. சுந்தரர் ஏன மருப்பி னொடும்.எழில் ஆமையும் பூண்டுஉகந்து வான மதின்அர ணம்மலை யேசிலை யாவளைத்தான் ஊனம்இல் காழிதன் உள்உயர் ஞானசம் பந்தர்க்குஅன்று ஞானம் அருள்புரிந் தான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே சேக்கிழார் செழும்தரனப் பொன்னிசூழ் திருநன்னி பள்ளியுள்ளோர் தொழுது, "திங்கள் கொழுந்து அணியும் சடையாரை எங்கள்பதி யிற்கும்பிட்டு அருள அங்கே எழுந்துஅருள வேண்டும்"என இசைந்துஅருளித் தோணிவீற்று இருந்தார் பாதம் தொழும்தகைமை யால்இறைஞ்சி அருள்பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வார். 107. திருவலம்புரம் (பெரும்பள்ளம்) வலம்புரிநாதர்-வடுவகிர்க்கண்ணி சம்பந்தர் : 1. அப்பர் : 2. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 31-1-57, 16-10-65. சிர்காழியிலிருந்து தென்கிழக்கே காவிரிப்பூம்பட்டினம் சாலையில் 7 மைலிலுள்ள திருவெண்காட்டை அடைந்து