பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு Hi5 வழிபட்ட தலம் என்பர். பாம்பு மன்னனின் மூல வடிவமும், எழுந்தருளும் வடிவமும் இக் கோயிலில் இருக்கின்றன. சம்பந்தர் கடிபடுகமலத்து அயனொடுமாலும் காதலோடு அடிமுடிதேடச் செடிபடுவினைகன் தீர்த்து. அகுன் செய்யும் திணைசெய்முடைச்செல்வர் முடியுடைஅமரர் முனிகணத்தவர்கன் முறைமுறை அடிபணித்தேத்த, படியதுவாகப் பாவையும்தாமும் பாம்புர நன்னகராரே. 123. சிறுகுடி மங்களேசுரர்-மங்களநாயகி சம்பத்தர் : 1. - வழிபட்டதான் : ச-5-57, 15-1-88. பேரளம் இரயில் நிலையத்திற்கு மேற்கே 4% கல் தொலைவிலுள்ள திருப்பாம்புரத்திற்கு மேற்கேஒருகல் அளவு. சம்பந்தர் செந்நல வயல்அணி சிறுகுடி மேவிய ஒன்னலர் புரம்ளரித் திரே! ஒன்னலர் புரம்ளித் தீர்!உமை உள்குவார் சொல்நலம் உடையவர் தொண்டே 124. திருவீழிமிழலை வீழிஅழகுசசர்-அழகுமுலைஅம்மை சம்பந்தர் : 15 அப்பர் : 8. சந்தரர் : 1. வழிபட்டநான் : 25-3-57, 24-6-65. மாயூரத்திற்கு அடுத்த குற்றாலம் இரயில் நிலையத்திற்குத் தெற்கே 6 கல். பேரளம் இரயில் நிலையத்திற்குத் தென்