பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 திருத்தலப்பயணம் சேக்கிழார் மாவீற் றிருந்த பெரும்சிறப்பின் மன்னும் தொன்மை மலைநாட்டுப் பாவீற் றிருந்த பல்புகழார். பயிலும் இயல்பில் பழம்பதிதான். சேவீற் றிருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர்குலக் கோவீற் றிருந்து முறைபுரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்