பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாடு 213 சேக்கிழார் இருந்த டங்களும். பழனமும் கடந்துபோய் எருக்கத்தம் புலியூரின் மருங்கு சென்றுஉற நீலகண் டப்பெரும் பாணனார் வணங்கி."கார் நெருங்கு சோலைசூழ் இப்பதி அடியனேன் பதி"என நெடிதுஇன்புற்று அருங்க லைச்சிறு மழஇளம் களிறனார் அங்குஅணைந்து அருள்செய்வார். 220. திருத்தினைநகர் (திர்த்தனகிரி) சிவக்கொழுந்திசர்-ஒப்பிலாநாயகி சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 4-1-58 4-1-66. பரங்கிப்பேட்டை இரயில் நிலையத்திற்கு வடமேற்கே 7 கல் தொலைவு. சுந்தரர் பரிந்த சுற்றமும் மற்றுவன் துணையும் பலரும் கண்டு.அழுது எழஉயிர் உடலைப் பிரிந்து போம்.இது நிச்சயம் அறிந்ததால் பேதை வாழ்புஎனும் பிணக்கினைத் தவிர்ந்து கருந்த டங்கண்ணி பங்கனை. உயிரை, கால காலனை. கடவுளை விரும்புச் செருந்தி பொன்மலர் திருத்தினை நகருள் சிவக்கொ முந்தினைச் சென்றுஅடை மனனே.